67 - நிறுவியவர் நாள் விழா & விடுதி நாள் விழா

VSVN கல்லூரியில் ஸ்ரீ குரோதி வருடம் தைத் திங்கள் 27ம் நாள் (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நிறுவியவர் நாள் விழா மற்றும் விடுதி நாள் விழா A.M.குருசாமி நாடார் - காசியம்மாள் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். Knowledge share மற்றும் எண்ண சிதறல் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டத.

  • தலைமை : திரு.K.R.M.G. குணசேகரன், B.Com.,(முன்னாள் தலைவர், க்ஷத்திரிய வித்தியாசாலா மானேஜிங் போர்டு, விருதுநகர்)

  • முன்னிலை :A.S.C. ராஜாமணி, B.SC.,(அட்ஹாக் ஆல்பர்மென், விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

  • சிறப்பு விருந்தினர் : திரு.V.P.P.K.C.நாராயணமூர்த்தி, B.SC., (முன்னாள் செயலாளர், விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

  • சிறப்பு விருந்தினர் : திரு.N. விவேகானந்தன், B.Com., (பொருளாளர், க்ஷத்திரிய வித்தியாசாலா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மானேஜிங் டிரஸ்ட் விருதுநகர்)