- தலைமை : Er. A.S.M.R.மாரியப்பன், D.M.E., AMIE.,(செயலாளர், விருதுநகர் செஸ் கிளப், Managing Director, MR பேக்கேஜிங் இண்டஸ்ட்ரீஸ், விருதுநகர்)
- முன்னிலை : திரு.S.S.S.A.S. சக்திபாபு, B.B.A.,(முன்னாள் பொருளாளர், விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியமான செந்திக்குமார நாடார் உயர்தர கல்லூரி பரிபாலன சபை, விருதுநகர்)
- சிறப்பு விருந்தினர் : திரு.M.D. சர்ப்பராஜன், B.B.A.,(முன்னாள் செயலாளர், விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியமான செந்திக்குமார நாடார் உயர்தர கல்லூரி பரிபாலன சபை, விருதுநகர்)
67 - விளையாட்டு நாள் விழா
VSVN கல்லூரியில் ஸ்ரீ குரோதி வருடம் தைத் திங்கள் 26ம் நாள் (08.02.2025) சனிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு A.M.குருசாமி நாடார் காசியம்மாள் அரங்கில் 67 வது விளையாட்டு நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |