தங்கரத உலா
நமது பாலிடெக்னிக் கல்லூரி மேனேஜிங் போர்டு நிர்வாக குழுவினர் சார்பாக விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கரத உலா நிகழ்ச்சி 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
நமது பயிலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |