College Header
Home Icon

தமிழக அரசு சார்பாக கல்லூரி மாணவர்/ மாணவிகள் மடி கணினிகள் வழங்கும் மாபெரும் விழா

எமது V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உலகம் உங்கள் கையில், தமிழக அரசு சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் மாபெரும் விழா 08-01-2026, 11:30 மணி அளவில் பழைய மாணாக்கர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

நிதி மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு A.R.R சீனிவாசன் அவர்கள் தலைமையில் மற்றும் விருதுநகர் நகர்மன்ற தலைவர் உயர்திரு S.R.S.R மாதவன்மற்றும் முனைவர் G. அரவிந்தன் அவர்கள் (முதன்மை கல்வி அலுவலர், விருதுநகர் மாவட்டம்) முன்னிலையில் நடைபெற்றது.

எமது கல்லூரியின் தலைவர் K.G. மோகன், செயலாளர் R. கண்ணன், பொருளாளர் K.T. ஜெகதீசன் மற்றும் எமது கல்லூரியின் முதல்வர் M. பிரேம் ஆனந்த், துணை முதல்வர் R. சரவணக்குமார், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பங்கு கொண்டனர்.

Laptop Festival 1 Laptop Festival 1 Laptop Festival 2
Laptop Festival 3 Laptop Festival 4 Laptop Festival 1