பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் தங்கள் மகன் / மகளின் கல்வி முன்னேற்றம், கற்றல் திறமை மற்றும் பிற துறைகளில் உள்ள திறமைகள் குறித்து கலந்துரையாடவும், கல்லூரி வளர்ச்சிக்கான தங்களின் கருத்துக்களை கூறவும். பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய மாணாக்கர் சங்க ஆடிட்டோரியம், விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை அரங்கில் நடைபெற்றது.
R.கண்ணன், B.E.,செயலாளர் ,K.G.மோகன் தலைவர, K.T.ஜெகதீசன், D.M. Eபொருளாளர்.,Dr.M.பிரேம் ஆனந்த், M.E., Ph.D.,முதல்வர் (பொறுப்பு), துணை முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் மாணவர் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். வகுப்பு வாரியாக கலந்துரையாடல் அந்தந்த துறையில் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற்றது.
நாள் : 19.09.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மதியம் 1.30 மணிக்கு
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |