VSVN பொங்கல் விழா - JANUARY 2025

VSVN பொங்கல் பண்டிகை 11-01-2025 அன்று பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாலிடெக்னிக் நிர்வாக குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டது

  • * பானை எறிதல்
  • * பலூன் வெடிப்பு்
  • * இழுபறி
  • * ஸ்பூன் & எலுமிச்சை பந்தயம்
  • * பொங்கல் இசை நாற்காலிகள்
  • * பொங்கல் பலகை விளையாட்டுகள்
  • * பொங்கல் ரங்கோலி
  • * பொங்கல் பந்தயங்கள்