விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா எமது VSVN பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் தலைவர் M.S.G.முருகன்,B.Sc.,, M.G.S.பாலகிருஷ்ணன்,M.B.A.,துணைத் தலைவர், P.M.S.N.K.D.ராஜவேல்,B.Sc.,செயலாளர், P.முருகேசன்,B.Com.,பொருளாளர் மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் பங்கு கொண்டனர்